துடியலூர் பஸ் நிலையத்திலிருந்து 3 நிமிட பயண தூரத்தில்
அனைத்து வீடுகளுக்கும் பைப் லைன் வசதி
இடம் + வீடு 90% வங்கி கடன் வசதி
காற்றோட்டமான சூழல், சிறுவர் பூங்காவுடன்
NH சாலைக்கு மிக அருகில், கோயமுத்தூர் சிட்டி கார்ப்பரேசன் லிமிட்டுக்குள்
மனையை சுற்றிலும் 9 1/2 அடி காம்ப்பவுன்ட் சுவர்
24hrs CCTV CAMERA + SECURITY
50 அடி தார்சாலை, தெருவிளக்கு மற்றும் குடிநீர் வசதி
பஸ் நிலையத்திலிருந்து கல் எறியும் தூரத்தில் நமது கண்ணபிரான் நகர்
வங்கி ATM - மருத்துவமனை மிக அருகில் உள்ளது.
20 மணிநேர பேருந்து வசதி மற்றும் 24 மணிநேர போக்குவரத்து வசதி. BUS NO: 26, 26A, 97, 103, 85, 4F (2) (Mini Bus)
உடனடியாக வீடு கட்ட சிறந்த இடம் நமது கண்ணபிரான் நகர்