மேட்டுப்பாளையம் to கோயம்புத்தூர் தேசிய நெடுஞ்சாலை இருந்து 5 நிமிட பயண தூரத்தில்.
கோவை - சக்தி நெடுஞ்சாலை அருகிலேயே வீட்டு மனைகள் அமைந்துள்ளது.
கிராம ஊராட்சி அலுவலகம் நமது மனைப்பிரிவில் அமைந்துள்ளது.
நமது மனை பிரிவின் உள்ளே 10 வீடுகள் அமைந்துள்ளது [வங்கி கடன் மூலமாக].
அத்திக்கடவு குடிநீர் வசதி, மின்சார வசதி, 30அடி தார் சாலை.
மேல் நிலை நீர்தேக்க தொட்டி, பள்ளி கல்லூரி வசதி .
பேருந்து வசதி அருகில் வீடுகள், கடைகள் அமைந்துள்ளது.
விடு கட்ட முன்னனி வங்கிகளில் 80% வீட்டு கடன் வசதி.
சாலையோர மரங்கள் வைக்கப்பட்டுள்ளது.
உங்கள் வசதிக்கேற்ப வீட்டு மனைகள் அமைந்துள்ளது.
மனையை சுற்றிலும் கம்பி வேலி அமைக்கப்பட்டுள்ளது.
24 மணி நேரமும் செக்யூரிட்டி வசதி உள்ளது.